வாழ்க்கை தத்துவம்-கடவுளை தேடுவோம் அவரில்
ஒன்றாவோம்
நம்ம வாழ்க்கையில் பார்க்கின்ற எல்லாரும்
நல்லவர்களாய் இருப்பது இல்லை..
நல்லவர்களாய் இருக்கிறவர்களுக்கு வாழ்க்கை
நன்றாக இருப்பது இல்லை..
வாழ்க்கை நன்றாய் இருக்கிறவர்களுக்கு அந்த
வாழ்க்கை நிலைப்பது இல்லை..
வாழ்க்கை நிலைத்தவர்களுக்கு சொந்தங்கள்
கிடைப்பது இல்லை..
சொந்தங்கள் கிடைத்தவர்களுக்கு அன்பு கிடைப்பது
இல்லை..
அன்பு கிடைத்தவர்களுக்கு அமைதி நிலைப்பது
இல்லை..
அன்பு நிலைத்தவர்களுக்கு ஆண்டவர் இருக்கிறார்..!!!

No comments:
Post a Comment